TET தீர்ப்பு குறித்து கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களின் பேட்டி.

 TET தீர்ப்பு குறித்து கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களின் பேட்டி.

ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 

ஆசிரியர்களின் பணி அனுபவத்திற்கு மதிப்பு அளிக்கப்படுகிறது. 

சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்.

Post a Comment

0 Comments