உபரி முதுகலை PG ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு மற்றும் விதிமுறைகள் வெளியீடு.
Click here
உபரி முதுகலை ஆசிரியர்களுக்கு 26.05.2025 திங்கள்கிழமை அன்று பணிநிரவல் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
31.08.2024 அன்றைய நிலவரப்படி உபரியாக உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிறைவு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
0 Comments