புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. உங்கள் பெயர் விவரங்களை அறிந்து கொள்ள🔻
Click here
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
💢 தமிழ்நாட்டில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
💢 ஆண் வாக்காளர்கள்: 3.11 கோடி
💢 பெண் வாக்காளர்கள்: 3.24 கோடி
💢 3 ஆம் பாலின வாக்காளர்கள்: 9,120 பேர்
💢 அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6,90,958 வாக்காளர்கள் உள்ளனர்
💢 குறைந்தபட்சமாக கீழ்வேளூர் தொகுதியில் 1,76,505 வாக்காளர்கள் உள்ளனர்.
0 Comments