பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆறு நாட்கள் விடுமுறை - தமிழ்நாடு அரசு உத்தரவு.
ஜனவரி 14, 15, 16 மூன்று நாட்கள் பொங்கல் விடுமுறை அதனைத் தொடர்ந்து 18, 19 சனி ஞாயிறு விடுமுறை எனவே இடைப்பட்ட 17 ஆம் தேதியும் சேர்த்து விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
25.01.2025 சனிக்கிழமை ஈடுசெய்யும் வேலை நாளாக அறிவிப்பு.
0 Comments