இன்று 27.01.2025 நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்.
04.02.2025 மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் - திருச்சி
06.02.2025 மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்.
https://cckkalviseithikal.blogspot.com
14.02.2025 வட்ட அளவில் மாலை நேர ஆர்ப்பாட்டம்
25.02.2025 மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டம்.
ஜாக்டோ-ஜியோ, உயர்மட்டக் குழு.
0 Comments