CPS ரத்து உள்ளிட்ட 31அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் நாளை 10.09.2024 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்.
31 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றக் கோரி தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் 10.09.2024 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறுகிறது அதில் அனைத்து தொடக்கக்கல்வி ஆசிரியர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments