டிட்டோஜாக் சார்பில் நடைபெற உள்ள முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய மாவட்டங்களின் விவரம்.

 டிட்டோஜாக் சார்பில் நடைபெற உள்ள முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய மாவட்டங்களின் விவரம்.




31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 அதன் தொடர்ச்சியாக கடந்த பத்தாம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

 எதிர்வரும் செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆம் தேதிகளில் கோட்டை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதில் 30ஆம் தேதி 50 சதவீத மாவட்டங்களும் ஒன்றாம் தேதி மீதி உள்ள 50 சதவீத மாவட்டங்களும் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments