தனியார் பள்ளிகள் இயக்குநர் முனைவர் M.பழனிசாமி அவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Click here
பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் K. கண்ணப்பன் அவர்கள் விடுமுறையில் செல்வதால், தனியார் பள்ளிகள் இயக்குநர் முனைவர் M பழனிசாமி அவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
0 Comments