CPS பணியாளர்களிடம் ஓய்வூதியம் கேட்டு வழக்கு தொடுக்க மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியரிடம் ஓய்வூதியம் கேட்டு வழக்கு தொடுக்க மாட்டேன் உறுதி மொழி பத்திரம் எழுதி கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
0 Comments