டிட்டோஜாக் போராட அறிவிப்பு.

 டிட்டோஜாக் போராட அறிவிப்பு.



Click here

       *🔥டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் இன்று சென்னையில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது.🔥அரசாணை 243 ஐ நடைமுறைப்படுத்தி  கலந்தாய்வை நடத்துவதால் ஆசிரியர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் எனவே அரசாணை 243 ஐ ரத்துசெய்யவேண்டும் என டிட்டோஜாக் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,கல்வித்துறை செயலாளர்,தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரை நேரில் சந்தித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதாலும் கல்வித்துறை சார்பில் அரசாணை 243 ஐ நடைமுறைப்படுத்தமாட்டோம் விரைவில் ரத்துசெய்வோம் என வாய்வழியாக உத்தரவாதம் கொடுத்தார்கள் ஆனால் உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டு தற்போது அரசாணை 243 அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வு நடத்த கல்வித்துறை சார்பில் அட்டவணை வெளியிட்டுள்ளனர்.*

       *🔥இந்த அரசாணை 243 ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி இன்றைய டிட்டோஜாக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.*




*💥கூட்ட முடிவுகள்:*

*🔥(1)28.6.202024 - மாவட்டத்தலைநகரில் முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம் முன் மாலை நேர ஆர்ப்பாட்டம்.*

*🔥(2)29.6.2024,1.7.2024, 2.7.2024 வரை ஆசிரியர்கள் சந்திப்பு இயக்கம்.*

*🔥(3)3.7.2024 மாவட்டத்தலைநகரில் கலந்தாய்வு நடைபெறும் மையத்தின் முன் மறியல் போராட்டம்.*

*🔥(4)4.7.2024 - மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சென்னையில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றிய ஆலோசனைக்கூட்டம்.*

Post a Comment

0 Comments