2024-25 ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணையின் படி இன்று (25.06.24) ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

2024-25 ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணையின் படி இன்று (25.06.24) ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.




EMIS ல் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் பணியிட மாறுதல் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List),அனைத்து மாவட்டத்தின் 385 ஒன்றியங்களிலும் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூலம் இன்று 25.06.2024 செவ்வாய் கிழமை வெளியிடப்படுகிறது.


 ஆசிரியர்கள் தங்களுக்கான Seniority ஐ உறுதி செய்து கொள்ளவும். 


ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் 26-06-24 முதல் 28-06-24 க்குள் Individual Emis Login Id ல் சென்று seniority challenge click செய்து சரி செய்யவும். 


29-06-24 சனிக்கிழமை இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியிடப்படும். 

01-07-24 முதல் கலந்தாய்வு நடைபெறும்.

Post a Comment

0 Comments