அடுத்த இரண்டு வாரங்களுக்கு பள்ளி வேலை நாள் விவரம்.
15.04.2024
16.04.2024
17.04.2024- ஆசிரியர்களுக்கு மட்டும் பள்ளி உண்டு.
18.04.2024 & 19.04.2024-தேர்தல் பணி
20.04.2023-சனி
21-04-ஞாயிறு- விடுமுறை.
22.04.2024 மற்றும் 23.04.2024 ஆகிய நாட்களில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்.
24.04.2024 முதல் 4 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை.
ஆசிரியர்களுக்கு 24.04.2024
25.04.2024
26.04.2024 - வரை பள்ளி உண்டு.
Last working day 26.04.2024.
0 Comments