தபால் வாக்குகளை செலுத்த நாளை 16.04.2024 சிறப்பு முகாம் தலைமை தேர்தல் அலுவலர் தகவல்.
தபால் வாக்குகளை செலுத்த அனைத்து மாவட்டங்களிலும் நாளை (16.4.2024) 'சிறப்பு முகாம்' நடைபெற உள்ளதாக தகவல்.
தபால் வாக்கு செலுத்தாதவர்கள் ஜனநாயகக் கடமையாற்ற நாளைய தினத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments