நீதியரசர் சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவிற்கு உரிய விளக்கம் அளிக்காத மாவட்டக் கல்வி அலுவலர்கள் உடனடியாக உரிய விளக்கம் அளிக்கப் பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
Click here
பள்ளி மாணவர்களிடையே ஜாதி, மத, இன வேறுபாடு காரணமாக ஏற்படும் வன்முறைகளை தவிர்ப்பதற்காக நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவிற்கு உரிய விளக்கம் அளிக்காத மாவட்ட கல்வி அலுவலர்கள் விவரங்களை சேகரித்து அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments