புதிதாக மேம்படுத்தப்பட்ட IFHRMS - KALANJIYAM இணையத்தில் Pay slip, Yearly Pay drawn எடுப்பதற்கான வழிமுறைகள்.
ஆண்டுச் சம்பளப் பட்டியல் (2022-23) தற்போது IFHRMS இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக மேம்படுத்தப்பட்ட IFHRMS - KALANJIYAM இணைய முகவரி⏬
Click here
Steps
Kalanjiyam (IFHRMS)
⏬
Login
(individual ID and password)
⏬
All reports
⏬
Reports
⏬
Yearly pay drawn report download
தங்களது 2023-24) ஆண்டுச் சம்பளப் பட்டியல் மற்றும் மாதாந்திர ஊதியப் பட்டியல் 2023 டிசம்பர் மாதம் வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
0 Comments