தந்தை மற்றும் தாய் இருவரும் இல்லாத ஆதரவற்ற, பாதுகாப்பற்ற பள்ளி மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசின் உதவித் தொகை திட்டம்.

ஆதரவற்ற மாணவர்கள் உதவித் தொகை திட்டம்.


தந்தை மற்றும் தாய் இருவரும் இல்லாத ஆதரவற்ற, பாதுகாப்பற்ற பள்ளி மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசின் உதவித் தொகை திட்டம்.


தகுதிகள்:



பிற மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கவும். 


1. தாய்/ தந்தை இருவரும் இல்லாத குழந்தைகள்.

(மற்றவர் பராமரிப்பில்)


2. HIV/புற்றுநோய் / தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட /சிறையில் உள்ள பெற்றோர்களது குழந்தைகள்.


3. தாய் தந்தையால் கைவிடப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் வாழும் குழந்தைகள்.


நம் சமூகத்தில் வாழும் எந்தவொரு குழந்தையின்  கல்வியும் பாதித்து குழந்தை தொழிலாளியாக மாறிவிடக்கூடாது என்பதற்காக ஏற்கனவே தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும்.


மேற்கண்ட திட்டம் பற்றி மேலும் அறிய....

மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம்

கோயம்புத்தூர் 

0422 2300305.


சிங்கிள் பேரண்ட் குழந்தைகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது.


கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பகிரப்படுகிறது.

ரா. கனகராஜ்

செயலாளர்

TNPTF, காரமடை

98439 62567

Post a Comment

0 Comments