10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய கூடுதல் விவரங்கள்

10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய கூடுதல் விவரங்கள்.








படிவம்


1) வரிசை எண்


2) ஆசிரியர் பெயர் பணியிடத்தின் பெயர்


3) பணி புரியும் பள்ளியின் முழு முகவரி


4) பணியமர்வு செய்யப்பட்ட நாள்


5) உயர்கல்வி தேர்ச்சி பெற்ற விவரம் மாதம் ஆண்டு (மேலப்பமிட்ட கல்வி சான்றுகளின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்)


6) உயர்கல்வி தேர்ச்சி பெற்ற விவரத்தினை பணிப்பதிவேட்டில் பதியப்பட்ட பணிப்பதிவேட்டின் பக்க நகல்கள் (மேலொப்பமிடப்பட  வேண்டும்)


https://cckkalviseithikal.blogspot.com


7) உயர்கல்வி தேர்ச்சி பெற்றமைக்காக ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டி ஆசிரியர்களால்  சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகல் நாளுடன்


8) ஏற்கனவே உயர்கல்வி தேர்ச்சி பெற்றமைக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு இருப்பின் அதன் விவரம் (உரிய ஆவணங்களின் நகல்)


9) எந்த தேதியிலிருந்து ஊக்க ஊதியம் பெற தகுதியானவர்


10) உயர்கல்வி தகுதி பயில முன்னனுமதி வழங்கப்பட்ட கடித எண் மற்றும் நாள் (ஆணையின் நகல் இணைக்கப்பட வேண்டும்)


11) 10.3.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதி முடித்து ஆசிரியராக பணியமர்வு செய்யப்பட்டுள்ளவர்களா என்பதை உறுதி செய்து எந்த அரசாணையின்படி ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதி  தகுதியுடையவரா?

ஆம்/ இல்லை


12) ஊக்க ஊதிய உயர்வு கோரும் ஆசிரியர் பணி புரியும் பள்ளி உதவி பெறும் / ஊராட்சி ஒன்றிய பள்ளி என்பதை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

Post a Comment

0 Comments