அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம்.
முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை- அரசாணை வெளியீடு.
Click here
முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி
ரூ.33.56 கோடி செலவில் வழங்கப்படும்.
அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் காலை சிற்றுண்டி
திங்கள் - உப்புமா + காய்கறி சாம்பார்
செவ்வாய் - கிச்சடி
புதன் - பொங்கல் +காய்கறி சாம்பார்
வியாழன் - உப்புமா + காய்கறி சாம்பார்
வெள்ளி - கிச்சடி + கேசரி
0 Comments