தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக காலிப் பணியிடங்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக எங்கு விண்ணப்பிப்பது யாரை பார்ப்பது என குழம்பியிருக்கும் பணிநாடுவோர் கவனத்திற்கு.
திங்கட்கிழமை (27-6-2022) காலிப்பணியிடப் பட்டியல் அந்தந்த மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலகத்தின் தகவல் பலகை மற்றும் செய்தித்தாள்களிலும் வெளியிடப்படும்.
காலிப்பணியிடம் உள்ள அந்தந்தப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்தான் அரசு விதிமுறைகளின் படி அந்தப் பணியிடத்திற்கு ஆசிரியரைத் தேர்வு செய்வார்.
0 Comments