IIT கல்லூரிகளில் சேர்வதற்கான JEE நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 22.11.24.
சென்னை IIT
திருச்சி NIT
திருச்சி IIIT
காஞ்சிபுரம் IIITDM
தஞ்சாவூர் NIFTEM
ஆகிய கல்லூரிகளில் B.Tech படிக்க
JEE Mains தேர்வு ஜனவரி 22 முதல் 31 வரை 2025 நடைபெற உள்ளது.
தற்போது +2 படிக்கும் தங்கள் குழந்தைகள் அந்த JEE Mains தேர்வை எழுத
Online மூலம் விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 22.11.24.
விண்ணப்பிக்க 👇
Click here
விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்.
ஆதார் அட்டை,
ஆதார் உடன் இணைக்கப்பட்ட Phone - otp
Email id and password
SSLC Mark Sheet
(Student & Father & Mother Name as found in SSLC Mark Sheet)
+ 1 Mark Sheet
SC ST சான்று
1.4.24 க்கு பிறகு பெறப்பட்ட OBC சான்று (For BC MBC BCM Students)
இதுவரை OBC சான்று பெறமால் உள்ளவர்கள்
அருகில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று வாங்கி கொள்ளலாம் .
BC or MBC சாதிச்சான்று
ரேசன் கார்டு
Income சான்று மூன்று original யும் கொடுத்து விண்ணப்பம் செய்தால்
SC ST குழந்தைகளுக்கு பழைய சான்றே போதுமானது.
40% க்கு மேல் மாற்றுத்திறன் கொண்ட உங்களுக்கு தெரிந்த குழந்தைகள் தற்போது +2 ல் Phy Che Maths Group படித்துக் கொண்டு இருந்தால் ....விண்ணப்பிக்கலாம்.
0 Comments