பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்கள் மாற்றம்.

 பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்கள் மாற்றம்.




பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக இருந்துவந்த அறிவொளி இன்றுடன் 29.07.24 பணி ஒய்வு பெற்றார்.



 பள்ளிக்கல்வி இயக்குநராக  திரு.எஸ்.கண்ணப்பன் 

தொடக்கக்கல்வி இயக்குநராக திரு.சேதுராம வர்மா

அரசு தேர்வுகள் இயக்குனராக திருமதி.லதா ஆகியோரை நியமனம் செய்து அரசாணை வெளியீடு.

Post a Comment

0 Comments