தேசிய ஆசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டிலிருந்து இரண்டு பேர் உட்பட 45 ஆசிரியர்கள் தேர்வு.



விருது பெறுபவர்கள் விவரம் 👇 

Click here

சென்னை மயிலாப்பூரில் உள்ள பி எஸ் சீனியர் செகண்டரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியை திருமதி.ரேவதி பரமேஸ்வரன் 


திருப்பூர் பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை திருமதி.விஜயலட்சுமி ஆகிய இரண்டு பேரும் தமிழ்நாட்டிலிருந்து தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர். 

அவர்களுக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி டெல்லியில் விருது வழங்கப்பட உள்ளது.