டிசம்பர் - 2024 துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

 டிசம்பர் - 2024 துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

விவரங்களுக்கு 👇 

Click here




டிசம்பர் - 2024 துறைத் தேர்வுகளுக்கு 07.11.2024 முதல் 24.11.2024 வரை விண்ணப்பிக்கலாம். 


தேர்வுகள் 20.12.2024 முதல் 29.12.2024 வரை நடைபெற உள்ளது. 


துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கை மற்றும் கால அட்டவணை நாளை (07.11.2024) TNPSC இணையதளத்தில் வெளியிடப்படும்.

Post a Comment

0 Comments