2 ஆம் பருவத்தேர்வு வினாத்தாள் குறித்த அறிவிப்பு.
1 முதல் 5 வகுப்பு வினாத்தாள்கள்
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக வினாத்தாட்கள் அச்சிடப்பட்டு வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பு அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும்.
cckkalviseithikal
இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 8 வகுப்பு வினாத்தாள்கள்
இணையதளத்தில் தேர்வுக்கு ஒரு நாள் முன்னர் காலை 9 மணிக்கு வெளியிடப்படும்.
தலைமை ஆசிரியர்களே தங்கள் பள்ளியில் உள்ள பிரிண்டரை பயன்படுத்தி பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப Paper, Toner செலவுகளுக்கு பள்ளிகளுக்கு வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
Key Answers
தேர்வு முடிந்த நாள் முதல் ஐந்து நாட்களுக்கு Key Answers பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
0 Comments