அரசாணை 243 விவகாரம் - ஆசிரியர் சங்கங்களுக்குள் மோதல்.
அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களும்,
அதில் சில மாற்றங்கள் செய்தால் போதும் என சில சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இரண்டு சங்கங்கள் அதனை முழுமையாக வரவேற்று கல்வி அமைச்சர் மற்றும் முதலமைச்சரை பாராட்டி பாராட்டு, நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தியுள்ளனர்.
0 Comments