கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் விவரங்களை EMIS இல் பதிவேற்ற பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
Click here
கல்வி உதவித்தொகை பெறும் தகுதியான மாணவர்களின் வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் விவரங்களை 15.11.2023க்குள் EMIS ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
0 Comments