1 முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மைனாரிட்டி ஸ்காலர்ஷிப் இல்லை மத்திய அரசு அறிவிப்பு.
RTE Act -2009 இன் படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.
Ministry of Social Justice & Empowerment and Ministry of Tribal Affairs இன் கீழ் Pre metric கல்வி உதவித் தொகையானது ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
நடப்பு ஆண்டு (2022-23) முதல் மைனாரிட்டி ஸ்காலர்ஷிப் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே pre metric scholarship திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்
நடப்பு ஆண்டில் மைனாரிட்டி ஸ்காலர்ஷிப் வேண்டி விண்ணப்பித்துள்ள ஒன்று முதல் எட்டாம் வகுப்பு முடிய பயிலும் அனைத்து மைனாரிட்டி மாணவர்களின் விண்ணப்பங்களையும் நிராகரிக்க நோடல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
0 Comments