முதுகலை PG ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (ஜூலை, 4 ) வெளியிட்டுள்ளது.
2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரியில் தேர்வு நடந்தது.
இத்தேர்வினை தமிழகம் முழுவதும் 2,13,893 பேர் எழுதியிருந்தனர். இந்த நிலையில் இத்தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.
0 Comments