வருமான வரி பிடித்தம் Old regime or New regime என்பதை களஞ்சியம் app இல் தேர்வு செய்ய உத்தரவு.
2025 - 26 ஆம் ஆண்டுக்கான வருமானம் எவ்வளவு என்பதைத் கணக்கிட்டு, புதிய முறை அல்லது பழைய முறையில் வருமான வரி எதில் குறைவாக வருகிறதோ அதனை தேர்வு செய்யவும்.
Open Kalanjiyam App
Enter 4 digit password
Income Tax
Select
Old or New Regime
Kalanjiyam App👇 update link
0 Comments