பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துதல் குறித்து நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
பிரடரிக் எங்கல்ஸ் என்பவர், பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு எப்போது அமல்படுத்தும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
அதற்கு தமிழக அரசின் சார்பில் நீதித்துறை செயலர் பதிலளித்திருந்தார்.
அதில் கூறப்பட்ட விவரம்
கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் புதிய ஓய்வு புதிய திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 44 ஆயிரம் பேர் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்கள் அவர்களில் 40 ஆயிரம் பேருக்கு பண பலன்கள் வழங்கப்பட்டுள்ளது. எனத் தெரிவித்துள்ளார்
வழக்கு மீண்டும் டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 Comments