S.I.R படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் - தேர்தல் ஆணையத்தின் வெளியீடு.
Click here
cckkalviseithikal
1
கணக்கீட்டு படிவத்தில் கீழ்கண்ட விவரங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டு இருக்கும்:
பெயர்
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்
முகவரி
சட்டமன்றத் தொகுதி பெயர்
. பகுதி எண் & வரிசை எண்
புகைப்படம்
இந்தியத் தேர்தல் ஆணையம்
BOOK
cckkalviseithikal
2 நீங்கள் நிரப்ப வேண்டிய விவரங்கள்
. பிறந்த தேதி
ஆதார் எண் (விருப்பம்)
கைபேசி எண்
தந்தை / தாய் / கணவர் / மனைவி பெயர் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் (இருப்பின்)
cckkalviseithikal
உங்களது விவரங்கள் 2002 அல்லது 2005 சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் இருந்தால், அந்த பட்டியலில் உள்ள விவரங்களை தேவையின்படி நிரப்புங்கள்.
கடைசியாக நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் விவரங்கள் பொருத்தமானவைர்
வாக்காளர் பெயர்
வாக்காளர் அடையாள அட்டை எண் (இருப்பின்
உறவினரின் பெயர்!
/
சட்டமன்றத் தொகுதி பெயர்
சட்டமன்றத் தொகுதி பகுதி எண். வரிசை
4
cckkalviseithikal
முந்தைய சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் உங்கள் பெயர் இல்லாவிட்டால், உங்களது தந்தை /தாய் / தாத்தா / பாட்டி ஆகியோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இருந்தால், அவர்களின் விவரங்களை நிரப்பலாம்.
cckkalviseithikal
மேற்கண்ட அனைத்து விவரங்கள் நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தில் நீங்களோ அல்லது உங்களது குடும்பத்தின் 18 வயது நிரம்பிய உறுப்பினரோ கையொப்பம்/ இடது பெருவிரல் ரேகையிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமர்ப்பிக்கவும்.

0 Comments