B.Ed., மாணவர் சேர்க்கை
வழிகாட்டுதல்களை வெளியிட்டது உயர்கல்வித்துறை.
அனைத்து வகை கல்லூரிகளிலும் B.Ed., மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம்.
விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 👇👇👇
Click here
இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்
B.Ed., சேர விரும்பும் SC/ST 40%, MBC 43%, BC 45%, General 50% மதிப்பெண்களை இளங்கலை படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும்.
இணையான படிப்புகள் ( Equivalent Degree ) என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் UG அல்லது PG முடித்திருந்தாலும், தொடர்புடைய படிப்புகளில் B.Ed., சேரலாம்.
பி எட் படிப்புகளுக்கு நாளை முதல் அக்டோபர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவிப்பு.
அக்டோபர் 6ம் தேதி ரேங்க் பட்டியலும் அக்டோபர் 12 ஆம் தேதி கலந்தாய்வு துவங்கும் என அறிவிப்பு.
0 Comments