ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதி தேர்வை (Spl TET) ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் விவரம்.
ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதித் தேர்வுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு இன்று ( 19-11-2025) விசாரணைக்கு வந்தது.
நீதிமன்ற எண்- 15
வரிசை எண்-15
நீதியரசர்- K.குமரேஷ்பாபு
வழக்கறிஞர்- S.S.தேசிகன்
வாதிகள்- ராஜசேகர் & ஆக்னஸ் ரெனிட்டா
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதி தேர்வு நடத்தக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் முடிவில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதி தேர்வு நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 Comments