பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்று (Diploma in Teacher Training) மேல்நிலைக் கல்விக்கு (+2) இணையாகக் கருதுதல் - அரசாணை வெளியீடு. நாள்: 15.10.2014
Click here
பொதுப்பணிகள் இணைக்கல்வித் தகுதி நிர்ணயம் பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்று (Diploma in Teacher Training) மேல்நிலைக் கல்விக்கு (+2) இணையாகக் கருதுதல் -ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக்கல்வி
அரசாணை (நிலை) எண். 165
для 15.10.2014
திருவள்ளுவராண்டு 2045 ஐய வருடம் பாட்டாசி 29
படிக்கப்பட்டை
1. அரசாணை (நிலை) எண். 906, பள்ளிக்கல்வி, நாள் 16.06.1987.
2. அரசாணை (நிலை) எண். 107, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை. நாள் 08.08.2009.
3. அரசாணை(நிலை) எண். 242, பன்ளிக்கல்வி, நாள் 18.12.2012
4. பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித ந.க.எண். 120600/சி5/31/2011, . 14.11.2012, 05.02.2013 29.01.2014
ஆணை:-
தமிழ்நாட்டில் 10.2 முறை கல்வி 1978-79 ஆம் கல்வியாண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. 1985-87-ம் கல்வி ஆண்டு வரை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேருவதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்பால்.சி (10ம்வகுப்பு) ஆகும். எஸ்.எஸ்.எல்.சி (10ம்வகுப்பு) கல்வித்தகுதி உடைய மாணவர்கள் 1986-87 வரை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அரசாணை (நிலை) எண். 906, கல்வி, நாள். 16.06.1987-ல், 1987-88 முதல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர குறைந்தபட்ச கல்வித்தகுதி +2 என நிர்ணயம் செய்யப்பட்டது.
2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் +2 (மேல்நிலைக்கல்வித் தேர்வு) தேர்ச்சி பெறாமல் திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களின் வழியாகப் பட்டயம் / பட்டம், முதுகலைப் பட்டங்களைப் பெற்று பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கருத்துருவை ஏற்க இயலாது என அரசுக் கடித எண் 34861/பசு 3(2) /2011, பள்ளிக்கல்வித்துறை, நாள் 25.10.2011-ல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 01.01.2011 மற்றும் 0101.2012-ம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியல்களில் +2 (மேல்நிலைக்கல்வித் தேர்ஷ் தேர்ச்சி பெறாமல் பட்டம் பெற்றவர்கள் நீக்கம்
த.பி.யா......
cckkalviseithikal
ning செய்யப்பட்டார்: SSLC (10") பயின்றுவிட்டு ஆசிரியர் பயிற்சி (Teacher Training Course) 2 ஆண்டுகள் படித்து பட்டப்படிப்பு அதாவது 2. பிலாதவர்கள் தங்களை முன்னுரிமை பட்டியலில் கள் ப்படிப்பு llபாட் தேர்ச்சி பெஆசிரியர்கள் செய்ததை எதிர்த்து பல்வேறு வழக்குகள் மனுதாரர்களுக்கு சாதகமான தீர்ப்பாணைகள் வழங்கப்பட்டுள்ள அல்வழக்குகளில் தொடர்ந்து
தாக படிக்கப்பட்ட அரசாணையில் 11ஆம் வகுப்பு (old 3. βιαζες ειρείτ SSLC) பயின்ற பின்பு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்ட இரண் ஆசிரியப் பட்டயப்படிப்பு பிறகு தொலைத்தூரக்கல்வி மூலம் பெற்ற இளங்க பட்டப்படிப்பு (open university) (11.2.3) என்ற முறையில் படித்தவர்களை பத்தாம் வகுப்பு பள்னிரெண்டாம் வகுப்பு (-2) படித்து பிறகு 3 வருட இளங்கலைப் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இணையாகக் கருதி பொதுப்பணிகளில் வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு பெற அங்கீகரித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு (SSLC) பின்பு இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றினை முடித்துவிட்டு, அதன்பின் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது பற்றி அவ்வரசாளைாயில் குறிப்பிடப்படவில்லை.
04. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட கடிதங்களில் பத்தாம் வகுப்புக்கு (SSLC) பிள்பு பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்றினை (Diploma in Teacher Training) மேல்நிலைக்கல்விக்கு (-2) இணையாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பாணைகள் பெறப்பட்டுள்ள நிலையில், வேண்டியுள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு எழுவதை தவிர்க்கும் பொருட்டு பத்தாம் அடிப்படையில் இறுதி ஆணைகள் வழங்க வகுப்புக்கு (SSLC) பின்பு பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயர் சான்றினை (Diploma in Teacher Training) மேல்நிலைக் கல்விக்கு (-2) இணையாக கருதலாமள என்பதற்கு உரிய ஆணை வழங்கிட பள்ளிக்கல்வி இயக்குநர் மேற்சொள்ள தீர்ப்பாணைகளின் அடிப்பல கோரியுள்ளார்.
5. பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு நன்கு பரிசீலனை செய்தது. பத்தாம் வகுப்பு (எஸ்பாஸ்.எஸ்.சி) நேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்று (Diploma in Teacher Training பெற்ற கல்வித்தகுதியினை மேல்நிலைக்கல்விக்கு (+2) இணையாக கருதி பதவி உயர்வு வழங்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீர்ப்பாணைகள் பெறப்பட்டுள்ள டுள்ள நிலையில், பந்தாம் வகுப்பு (எஸ்பாஸ்.எல்.சி) தேர்ச்சி பெற்ற பின்னர் ஜுலை 1987க்கு முன்பாக பெறப்பட்ட இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை (Diploma in Teacher Training) மேல்நிலைக் கல்விக்கு(-2) இணையாக கருதி ஆணை வெளியிடலாம் என அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
0 Comments