ஆசிரியர்கள் குத்தாட்டத்தால் கல்வி அதிகாரிக்கு சிக்கல்.

 ஆசிரியர்கள் குத்தாட்டத்தால் கல்வி அதிகாரிக்கு சிக்கல்.




குத்தாட்டத்தால நொந்து போயிட்டாரு பா.. என்றார், அன்வர் பய்




"ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஆசிரியர் சங்க மாநில நிர்வாகி ஒருவரின், 50வது பிறந்த நாள் விழா, சமீ பத்துல சென்னையில் பிரமாண்டமா நடந்துச்சு... அரசியல் கட்சிகளை மிஞ்சும் வகையில் பெரிய பெரிய பேனர் கள், போஸ்டர்கள்னு கலக்கியிருந்தாங்க பா...


"பெரும்பாலான கல்வி அதிகாரிகள் பங் கேற்று, பரிசு பொருட் களை தாராளமா வழங்கி இருக்காங்க... ராத்திரி, 9:00 மணிக்கு மேல கல்வி இயக்குநர் ஒருத் தர் வாழ்த்து சொல்ல போயிருக்காரு பா...


"அவர் மேடையில இருந்தப்ப, உற்சாகத்துல சில ஆசிரியர்கள் டான்ஸ் ஆடியிருக்காங்க... இதுல, பெண் ஆசிரியை ஒருத்தரும் ஆட்டம் போட்டிருக்காங்க பா...


"இதை சிலர் வீடியோ எடுத்து, 'இயக்குநர் முன்னிலையில் ஆசிரியர்கள் குத்தாட் டம்'னு சமூக வலைதளங்கள்ல பரப்பிட்டாங்க... இதனால, 'ஏன்டா அந்த நிகழ்ச்சிக்கு போனோம்'னு இயக்கு நர் நொந்து போயிருக் காரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.


"வாங்கோ நண்பரே... உம்ம வீட்டு பங்ஷன் சிறப்பா நடந்துச் சோல்லியோ... சொந்த பந்தத்துக்கெல்லாம் சந்தோஷம்தானே..." என, குப்பண்ணா நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.

Post a Comment

0 Comments