இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான காலிப்பணியிடங்கள் விவரம்

 இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான காலிப்பணியிடங்கள் விவரம். 

Click here




இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் நிறைவடைந்தது. மீதி உள்ள காலிப்பணியிடங்களுக்கு அடுத்த வாரம் புதிதாக இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இடைநிலை ஆசிரியர் மொத்த காலி பணியிடங்கள் 4334.


Post a Comment

0 Comments