ஆசிரியர்களுக்கிடையே மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு

 ஆசிரியர்களுக்கிடையே மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு.

Click here



ஆணை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கல்வி மாவட்டம் (தொடக்கக் கல்வி), வேடசந்தூர் ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களாக

2

cckkalviseithikal

நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள் வேறு ஒன்றியத்தில் முதன் முதலில் நியமனம் செய்யப்பட்டு மாறுதல் மூலம் வேடசந்தூர் ஒன்றியத்திற்கு பணியிட மாறுதலில் வந்த இடைநிலை ஆசிரியர்களை ஒப்பிட்டு இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு களையப்பட்டு ஊதியம் பெற்று வந்த நிலையில் துறைத் தணிக்கையில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி சிறப்பு விதிகளில், விதி 9-ன்படி தொடக்கக் கல்வி இயக்ககத்தில் ஒவ்வொரு ஒன்றியமும் ஓர் அலகாக கருதப்படுவதால் அந்த ஒன்றியத்தில் நியமனம் பெற்று அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டுமே பணியில் மூத்தோர். இளையவர் இடையே ஊதிய முரண்பாடு களைய இயலும், இருவேறு ஒன்றியத்தில் பணிநியமனம் செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட ஒன்றியத்திற்கு பணியிட மாறுதலில் வந்த ஆசிரியர்கள் அதே ஒன்றியத்தில் பணிநியமனம் பெற்று பணிபுரிந்து வரும் ஆசியர்களுடன் ஒப்பிட்டு ஊதிய முரண்பாடு களைய நடைமுறையில் உள்ள விதிகளின்படி வழிவகையில்லை என தெரிவித்ததின் அடிப்படையில் மூத்தோர். இளையவர் இடையே ஊதிய முரண்பாடு களைந்து வழங்கப்பட்ட ஆணைகளை இரத்து செய்து திருத்திய ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு ஏற்கனவே விதிகளுக்கு முரணாக பெறப்பட்ட ஊதியத்தினை அரசு கணக்கில் திருப்பி செலுத்த ஆணை வழங்கப்பட்டதை எதிர்த்து சார்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த மேலே முதலாவதாக படிக்கப்பட்ட வழக்கு மீது 07.11.2022-ல் அரசுக்கு சார்பாக கீழ்க்காணும் தீர்ப்பாணை வழங்கப்பட்டது.

"Based on the observations, this Court deerns it fit to remit the cases to the 1st respondent. The 1st respondent shall place the issue before the Secretary to the Government; School Education and the issues raised in the writ petitions shall be resolved. The respondents shall issue any government orders and clarify."

L The applicability of G.O. Ms. No. 859, Finance (Pay Cell) Department, dated 11.09.1986 or G.O.Ms.No.710, dated 23.09.1994 of Tamilnadu Revised Scales of Pay Rules, 2009.

The applicability of G.O.Ms.No.120, Human Resource Development (AV-IV) Department dated 01.11.2021 retrospectively.

If pay anomaly arises in the cases of writ petitioners, the respondents shall pass appropriate orders

3

iv. If need be, the government shall appoint? One Man Commission? permanently to resolve the issue.

cckkalviseithikal

இதனை எதிர்த்து சார்ந்த ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட மேல்முறையீடு வழக்கில் மேற்காண் தீர்ப்பாணையினை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

2 நாளிட்ட மேலே முதலாவதாக படிக்கப்பட்ட 7.11.2022 தீர்ப்பாணையின் அடிப்படையில் மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசுக் கடிதத்தில் அறிவுறுத்தியவாறு, தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் சிறப்பு விதிகளில் விதி 9-ன்படி முதுநிலையில் ஒரு அலகு என்பது மாநில அலகு என்று மேலே நான்காவதாக படிக்கப்பட்ட அரசாணையில் மாற்றியமைத்ததினால் தொடக்கக் கல்வி இயக்கத்தில் ஆசிரியர்களுக்கிடையேயான இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகளை களையப்படும் நேர்வில் தொடக்கக் கல்வி இணை இயக்குநர் உள்ள ஊதிய தலைமையில் 3 நேர்முக உதவியாளர்கள். 4 கண்காணிப்பாளர்கள் மற்றும் பிரிவு எழுத்தர் கொண்ட ஒருநபர் குழு அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாநில முன்னுரிமையின்படி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு / தேர்வுநிலை / சிறப்புநிலை / ஊதியக்குழு நிர்ணயத்தால் ஏற்படும் ஊதிய முரண்பாடுகளுக்கு 01.01.2024 முதல் ஆசிரியர்களுக்கிடையேயான மூத்தோர் இளையோர் முரண்பாடுகளை, நடைமுறையில் உள்ள அரசாணைகளுக்குட்பட்டு தேர்வுநிலை / சிறப்புநிலை பதவி உயர்வு ஊதிய நிர்ணயங்களால் ஏற்படக்கூடிய ஊதிய முரண்பாடுகளை 01.01.2024-க்கு பின்னர் மட்டுமே களையலாம் என ஒருநபர் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளதாக மேலே ஐந்தாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் தொடக்கக்கல்வி இயக்குநர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

3. தொடக்கக்கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் கவனமுடன் பரிசீலனை செய்யப்பட்டது. பரிசீலனைக்குப் பின்னர். ஒரு நபர் குழுவினால் அளிக்கப்பட்ட பரிந்துரையினை ஏற்று, தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகள் சிறப்பு விதிகளில் விதி 9-ன்படி முதுநிலையில் ஒரு அலகு என்பது மாநில அலகு என்று மாற்றியமைத்ததினால் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள ஆசிரியர்களுக்கிடையேயான மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு கீழ்க்காணும் நிபந்தனைகள் அடிப்படையில் தேர்வுநிலை / சிறப்புநிலை பதவி உயர்வு ஊதிய நிர்ணயங்களால் ஏற்படக்கூடிய ஊதிய முரண்பாடுகளை 01.01.2024-க்கு பின்னர் மட்டுமே களையலாம் என்ற வழிகாட்டு நெறிமுறையினை வெளியிடலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.

L இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகளை களைய கோரும் ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு உருவாகும் நாளன்று முதுநிலையில் உள்ளவரை விட இளையவர் அதே பதவியில் கூடுதலாக ஊதியம் பெறுதல் வேண்டும். இரண்டு பதவிகளின் ஊதிய நிலை (Pay Level) ஒன்றாக இருத்தல் வேண்டும்.

4

cckkalviseithikal

பதவி உயர்வு காரணமாக ஏற்படும் முரண்பாடுகனை பொறுத்தவரை ஒப்பீடு செய்யும் இருவரும் கீழ்நிலைப் பதவியில் ஒரே பதாமி வகித்திருத்தல் வேண்டும். ஒரே பதவிக்கு பதவி உயர்வு பெற்று இருத்தல் வேண்டும். வெவ்வேறு பாடத்திற்கான பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கிடையேயான இனையோர் மூத்தோர் ஊதிய முரண்பாட்டினை வெவ்வேறு பாட பட்டதாரி ஆசிரியர் நிலையில் களைய இயலாது.

பதவி உயர்வு பெறும் நாளன்று முதுநிலையில் உள்ளவர் பதவி உயர்வுக்கான பணிநிலையில் ஊதிய நிர்ணயம் செய்யப்படும் போது தேர்வுநிலை/சிறப்புநிலை பெற்று பதவி உயர்வு நிலையில் ஊதிய நிர்ணயம் பெறும் இளையவரை விட குறைவாக ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் (அ) ஏற்படும்பட்சத்தில் அடிப்படை விதி 22(பி)-ன் கீழுள்ள விதித்துளி (2)-ன் காரணிகளை நிறைவு செய்யும்பட்சத்தில் அரசாணை (நிலை) எண்.25. பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் (அவி. IV) துறை, நாள் 23.03.2015-ல் வெளியிடப்பட்டுள்ள தெளிவுரையின்படி களையலாம். முரண்பாட்டினை

iv. பதவி உயர்வில் பணியேற்ற நாளில் முதுநிலையாளர் ஊதிய நிர்ணயம் செய்தும், இளையவர் தனது வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வினை பெற்றுக் கொண்டு பின்னர் பதவி உயர்வு ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிப்பதன் காரணமாக எழும் ஊதிய முரண்பாட்டினை அடிப்படை விதி 22 (பி)-ன் கீழ் உள்ள விதித்துளி (2)-ன் காரணிகளை நிறைவு செய்யும்பட்சத்தில் களையலாம்.

V. முதுநிலையாளர் தனது கீழ்நிலை பதவியில் தேர்வுநிலை பெறாமல் பதவி உயர்வு பெற்று, இளையவர் கீழ்நிலை பதவியில் தேர்வுநிலை ஊதியம் பெற்று (தற்காலிக பதவி உயர்வு துறப்பு (Relinquishment) ஏதும் இல்லாமல்) பதவி உயர்வு வாய்ப்பினை பெறும் நிகழ்வு காரணமாக ஏற்படும் ஊதிய முரண்பாட்டினை, அரசாணை (நிலை) எண்.25, பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் (அவி. IV) துறை. நாள் 23.03.2015-ல் வெளியிடப்பட்டுள்ள தெளிவுரையின்படி களையலாம்.

vi. முதுநிலையாளர் தனது பதவி உயர்வு வாய்ப்பினை தற்காலிக துறப்பு (Relinquishment) செய்து மூன்றாண்டுகளுக்கு பின்னர் பதவி உயர்வினை பெறும் நிகழ்வில் நிர்ணயம் செய்து பெறும் ஊதியம், பதவி உயர்வினை துறப்பு செய்யாமல் பணியேற்ற இளையவரின்

cckkalviseithikal

ஊதியத்தினைவிட குறைவுபடும் நிலையில் ஏற்படும் ஊதிய முரண்பாடு, கடிதம் σταίοι 71763/Finance/02-1. Полот 11.02.2003-ன்படி களைய இயலாது.

(ஆளுநரின் ஆணைப்படி)

சந்தர மோகன் B.

அரசு முதன்மைச் செயலாளர்

Post a Comment

0 Comments