புதிய சம்பளக் கணக்குக்கு மாற்றுதல் சார்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கடிதம்.
இணைப்பு: அரசாணை
Click here
தேனி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அவர்கள் அனைத்து வருவாய்த்துறை அலுவலகப் பணியாளர்களும் தங்களுடைய வங்கிக் கணக்கை புதிய சம்பள கணக்காக மாற்றம் செய்து காப்பீட்டுச் சலுகைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
0 Comments