தனியார் பள்ளிகளில் இருந்து புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு Base line Assessment நடத்த உத்தரவு.
2025-26 ஆம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் இருந்து புதிதாக அரசு பள்ளியில் சேர்ந்த 2 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கற்றல் நிலையை அறிய BASE LINE ASSESSMENT TNSED SCHOOLS APP இல் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
-TNEE MISSION
0 Comments