2025-26 பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், தேர்வு நாட்கள் ஒரே பக்கத்தில்.

 2025-26 பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், தேர்வு நாட்கள் ஒரே பக்கத்தில்.


Click here




2025-26 கல்வியாண்டிற்கான முக்கிய நாட்கள் விவரம்.


 2025-26ம் கல்வியாண்டின் மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்கள்.

அனைத்து சனி, ஞாயிறும் விடுமுறை.

 

செப் -18 முதல் 26 ம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது. 

ஆயுத பூஜை , விஜயதசமி விடுமுறையைச் சேர்த்து செப் .27 முதல் அக் .5 ம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை
cckkalviseithikal 




  டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது.

 டிசம்பர் 24 முதல் ஜனவரி 4.2026 வரை ( 12 நாட்கள் ) அரையாண்டு விடுமுறை. 


2026 ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை ( 5 நாட்கள் ) பொங்கல் விடுமுறை.



ஏப்ரல் 10 ஆம் தேதி முழு ஆண்டு தேர்வு தொடங்குகிறது.

 கோடை விடுமுறை 2026 ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்குகிறது.
cckkalviseithikal 

Post a Comment

0 Comments