இந்தியன் வங்கியில் ஊதிய கணக்கு (SGSP) Salary Account மாற்றுவதற்கான விண்ணப்ப படிவம்.
SGSP கணக்கு உள்ளவர்களுக்கு கீழ்க்கண்ட சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவம் 👇
Click here
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இந்தியன் வங்கியின் புதிய IND SAMPOORNA PLATINUM salary package plan.
வங்கி கணக்கை சேமிப்பு கணக்கில் இருந்து ஊதிய கணக்காக மாற்ற விண்ணப்பப் படிவத்துடன் கீழ்கண்ட நகல்களையும் இணைத்து உங்கள் வங்கி கணக்கு இருக்கும் கிளையில் கொடுத்து State Government Salary Packege (SGSP) கணக்காக மாற்றிக் கொள்ளவும்.
📌 PASSBOOK
📌 STAFF ID CARD
📌 SALARY SLIP (APRIL'25)
📌 ADHAAR
📌 PAN
0 Comments