அனுமதிக்கப்பட்ட பாடங்கள் தவிர வேறு படங்களில் ஊக்க ஊதிய உயர்வு Incentive பெற்றவர்களுக்கு ஊதியம் மறு நிர்ணயம் செய்ய உத்தரவு.
தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் நீதிமன்ற ஆணை 👇
Click here
நீதிமன்ற உத்தரவுபடி தமிழ், ஆங்கிலம், கணிதம் ,இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் என அனுமதிக்கப்பட்ட பாடங்களைத் தவிர ஊக்க ஊதியம் பெற்ற தொடக்க , நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியங்களை மறு நிர்ணயம் செய்ய தொடக்கக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
M Com, B.A, MA Economics, Sociology போன்ற படிப்புகளை முடித்து ஊக்க ஊதியம் பெற்றிருந்தால் அவர்களின் ஊதியம் மறு நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
0 Comments