பள்ளிகள் திறப்பு - பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இயக்குநர்களின் செயல்முறைகள்.

 பள்ளிகள் திறப்பு - பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இயக்குநர்களின் செயல்முறைகள்.


Click here




2025 - 26 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகள் 02.06.2025 திங்கள்கிழமை அன்று திறக்கப்பட உள்ளன.

பள்ளிகள் திறப்பதற்கு முன் பள்ளிகளை சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 

மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments