பட்டதாரி ஆசிரியர்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக (BLO) நியமிப்பதை தவிர்த்தல் சார்ந்து கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலரின் கடிதம்.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக (BLO) நியமிப்பதை தவிர்த்தல் சார்ந்து கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவரின் கடிதம்.
Click here
மேற்கண்ட கடிதங்களின் படி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக (BLO) நியமிப்பதை தவிர்க்க வேண்டுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments