மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த 30.06.2026 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு.
Click here
20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த 30.06.2026 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு.
சைட் இடம் வாங்கி இருப்பவர்கள் ரூபாய் 500 ஆன்லைன் மூலம் செலுத்தி தங்கள் மனையை வரன்முறைப்படுத்த விண்ணப்பித்துக் கொள்ளவும்.
0 Comments