பண்டிகை முன்பணம் ரூ.20,000/- வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

 பண்டிகை முன்பணம் ரூ.20,000/- வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

Click here




பண்டிகை முன்பணம் இதுவரை ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட்டு வந்தது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையிலிருந்து ரூபாய் 20,000/- ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. 

இந்த தொகையானது மாதம் 2000 ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு பிடிக்கும் செய்யப்படும்.

Post a Comment

0 Comments