10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு.
Click here
10 மற்றும் 11 ஆம் வகுப்பில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்று தங்கள் படிப்பை தொடரலாம்.
துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது.
0 Comments