தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
ஒரு மாவட்டத்திற்கு துவக்க/ நடுநிலைப் பள்ளிகளில் ஒருவருக்கும், உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு தலைமையாசிரியருக்கும் விருது வழங்கப்பட உள்ளது.
விருதுக்கு தகுதியுள்ள தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு.
0 Comments