பள்ளிக்கல்வித்துறையில் அனைத்து சம்பள கணக்குகளும் ஒரு தலைப்பின் கீழ் 2025 ஏப்ரல் முதல் இணைக்கப்பட்டுள்ளன.
Click here
பள்ளிக் கல்வித் துறையில் AA, AZ, BC, KH & KI சம்பளக் கணக்குத் தலைப்புகள் அனைத்தும் 220202109AA என்ற ஒரே சம்பள கணக்குத் தலைப்பில் இணைப்பு - ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வந்தது.
0 Comments