15.04.2025 ஆம் தேதி முதல் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் TNSED Attendance App-ல் வருகை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்

15.04.2025 ஆம் தேதி முதல் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் TNSED Attendance App-ல் வருகை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்.




12.04.2025 ஆம் தேதி முதல் 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


 விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களில் வருகை பதிவினை மேற்கொள்வதற்கான வழிமுறைகள்.


முதலில் TNSED Attendance App-ல் பள்ளியின் UDISE Login & Password  மூலம் Login செய்யவும். 


முதலில் Today Status என்ற தளத்தில் Partially Working என்று குறிப்பிடவும் 


அடுத்ததாக காண்பிக்கப்படும் அட்டவணையில் தொடக்கப்பள்ளிகள் 4, 5 வகுப்பிற்கு வேலை நாட்களாகவும் நடுநிலைப் பள்ளிகள் நான்கு முதல் எட்டாம் வகுப்பிற்கு வேலை நாட்களாகவும் குறிக்கவும்.


 1 முதல் 3 வகுப்புகளுக்கு வருகைப் பதிவு மேற்கொள்ள முடியாது எனவே எதுவும் செய்யாமல் விட்டு விடவும். 


அடுத்ததாக Reason  என்ற தலைப்பில் Others என்று தேர்வு செய்யவும்.


பிறகு  Save கொடுக்கவும் ன.


  காண்பிக்கப்படும் வகுப்புகளுக்கு மட்டும் வருகை  பதிவு செய்யவும்.


 அனைத்து வகை ஆசிரியரும் பள்ளிக்கு வருகை புரிதல் வேண்டும்.


 பிறகு தூய்மை பணியாளர்கள் வருகை பதிவை வழக்கம் போல் பதிவிடவும்.


இவ்வாறு 15.04.2025 முதல் வருகை பதிவினை மேற்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments